`கல்யாண சாப்பாடு மாதிரி இருந்திச்சி... ஆனா 10 ரூபாதான்! | Pichammai canteen

  • 4 years ago
`10 ரூபாய்க்கு வயிறு நிறைய சாப்பாடு. அதுவும் கூட்டு, பொரியல், குழம்பு, ரசம், மோர்னு எல்லாமே கிடைக்குது. டோக்கன் வாங்கித்தான் சாப்பிடணும்!’ - வாட்ஸ் அப்பில் வந்த தகவல் கேள்விப்பட்டு கல்லல் புறப்பட்டோம்.

Reporter - Arun Chinnadurai