`பசி'யால் இறந்த மனநலம் பாதித்த இளம் பெண்!

  • 4 years ago
``நோரா தோட்டத்துக்குக் கூட, யாருடைய உதவி இல்லாமல் செல்லமாட்டாள். அவள் காணாமல் போனதிலிருந்து தூக்கத்தை தொலைத்துவிட்டு நிற்கிறோம்” என்று வேதனை தெரிவிக்கின்றனர் குடும்பத்தார்.

Category

🗞
News

Recommended