இரண்டே நிமிடத்தில் பைக்கைத் திருடிய இளம்பெண்! சிசிடிவி காட்சிகள்!

  • 4 years ago
தலையில் ஹெல்மெட்டுடன் நீலநிற சுடிதார் அணிந்த இளம்பெண் ஒருவர், சாலையில் நிறுத்தப்பட்டிருந்த பைக்கைத் திருடிச் செல்லும் சிசிடிவி காட்சிகளைப் பார்த்த பைக்கின் உரிமையாளரும் காவல்துறையினரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

Recommended