உணவளித்தவர் இறந்ததுகூட தெரியாமல் தினமும் வகுப்பறை முன் வந்துநிற்கும் நாய்!

  • 4 years ago
ஒரு நாய் தனக்கு உணவளித்தவர் இறந்ததுகூட தெரியாமல் தினமும் அவர் வேலை செய்த கல்லூரியின் வகுப்பறைக்கு முன்பு எதிர்பார்த்து உட்கார்ந்திருப்பதை உங்களால் நம்பமுடியுமா? நம்பித்தான் ஆகவேண்டும்.