ஒடிசாவை புரட்டிப்போட்ட ஃபானி புயல்...தத்தளிக்கும் மக்கள்!

  • 4 years ago
ஃபானி புயல் ஒடிசா மற்றும் அதைச்சுற்றியுள்ள பகுதிகளில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதிலிருந்து மீள வழியில்லாமல் அப்பகுதி மக்கள் தத்தளித்து வருகின்றனர்.