எப்படி இருக்கிறார் கருணாநிதி? | Karunanidhi Health Report

  • 4 years ago
தி.மு.க தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து வரும் தகவல்கள், உடன்பிறப்புகளை நிலைகுலைய வைத்திருக்கிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாக ஏராளமான மருந்துகளை உட்கொண்டுவிட்டார் கருணாநிதி. அந்த மருந்துகளால்தான், அவரது உடல் உறுப்புகள் இயங்கிக் கொண்டிருக்கிறது என்கின்றனர் மருத்துவர்கள்.





Informations about dmk chief karunanidhi's health condition.