வயது 105...வாழ்வது காட்டுக்குள்...வியக்கவைக்கும் பாட்டி!

  • 4 years ago
அடர்ந்த காட்டில் மனிதர்கள் பல நூறாண்டுகளாக வாழ்ந்தார்களென்றால் நம்பலாம். வாழ்ந்து கொண்டிருக்கிறார்களென்று சொன்னால் நம்பமுடியுமா?இது ஏதோ ஹாலிவுட் படத்தின் திரைக்கதையில்லை. தமிழகத்தின் திருநெல்வேலி மாவட்டத்திலிருந்து கேரளா வரை பரவியிருக்கும் பொதிகை மலைத்தொடரில் வாழும் காணிப் பழங்குடிகளின் நிஜ வாழ்க்கை.