ரூ.700 கோடி வழங்கிய ஐக்கிய அரபு எமிரேட்! #keralafloods #UAEStandsWithKerala

  • 4 years ago
கேரளாவில் கடந்த ஆகஸ்ட் 8-ம் தேதி தொடங்கிய கனமழை இரண்டு வாரங்களுக்கு மேலாகப் பெய்து மாநிலத்தை வெள்ளக் காடாக மாற்றியது.மாநிலம் முழுவதும் சுமார் 20,000 கோடி ரூபாய் மதிப்பிலான சேதம் ஏற்பட்டுள்ளதாக பினராயி விஜயன் அறிவித்தார்.இந்நிலையில் கேரளாவுக்காக ரூ.700 கோடி வழங்கியது ஐக்கிய அரபு எமிரேட்.
#UAEStandsWithKerala #Keralafloods #Keralarain

Recommended