அன்று கேலி செய்தவர்கள், இன்று ஆச்சர்யப்படுவதற்குக் காரணம் என்ன?

  • 4 years ago
திருநெல்வேலி மாவட்டம், பாபநாசத்துக்குப் பக்கத்தில் உள்ள கிராமம், முத்துநகர் முதலியார்பட்டி. மருத மரங்கள் நிறைந்த அந்தச் சாலையில் தோளில் கேமராவை மாட்டிக்கொண்டு ஸ்கூட்டியில் கெத்தாகப் பறக்கிறார், பிரேமா. இன்று அவரைப் பார்த்து வாயடைத்து நிற்பவர்களில் பலர், சில வருடங்களுக்கு முன்பு பிரேமாவை கிண்டலுக்கும் கேலிக்கும் உள்ளாக்கியவர்கள். அன்று பிரேமாவை கேலி செய்தவர்கள், இன்று ஆச்சர்யப்படுவதற்குக் காரணம் என்ன?



I am the vision of my husband says prema

Recommended