'உக்காந்தா காசு கொடுப்போம்'னு சொன்னாங்க' - போட்டுடைத்த அ.தி.மு.க உண்ணாவிரதத்துக்கு வந்தவர்கள்!

  • 4 years ago
காவிரி மேலாண்மை வாரியத்துக்காக உண்ணாவிரதம் இருக்கும் அ.தி.மு.க-வினர் தயிர், தக்காளி, வெஜிடபிள் பிரியாணியை வெளுத்து வாங்கும் போட்டோக்கள் சமூக வலைதளங்களில் வைராலாகி வருகின்றன.







caught on camera admk cadres participated in vellore hunger strike eat variety of foods

Category

🗞
News

Recommended