தமிழ் ராக்கர்ஸுக்கு எதிராகக் களமிறங்கியது போலீஸ்! | TAMIL ROCKERS

  • 4 years ago
உலகத்தில் எங்கு படம் ரிலீஸ் ஆனாலும் அந்தப் படத்தை உடனடியாகத் தனது இணையதளத்தில் பதிவேற்றம் செய்துவிடுவதாகத் தமிழ் ராக்கர்ஸ் இணையதளம் மீது புகார் எழுந்துவருகிறது. இந்தப் பாதிப்பு தமிழ்ப்படங்களுக்கு அதிகம் இருப்பதாகக் கூறப்படுகிறது.






police files fir on tamil rockers case

Recommended