புகைப்படக்காரரை ஹெச்.ராஜாவின் தம்பி அடிக்கப் பாய்ந்த சம்பவம் !

  • 4 years ago
கடந்த 2006 முதல் 2011 வரை தமிழகத்தில் நடைபெற்ற தி.மு.க ஆட்சியின்போது, போக்குவரத்துக் கழகங்களின் வருவாய் 32.84 லட்சம் ரூபாயை, அப்போதைய போக்குவரத்துத்துறை அமைச்சர் கே.என்.நேரு, கும்பகோணம் கோட்ட மேலான் இயக்குநர் ராஜி, ராஜேந்திரன், வெங்கடாசலம், உள்ளிட்ட 19 பேர் முறைகேடு செய்ததாகத் தஞ்சாவூரைச் சேர்ந்த அரசுப் போக்குவரத்துக் கழகத் தொழிலாளரும் அப்போதைய அண்ணா தொழிற்சங்க மாவட்டப் பொருளாலருமான கோவிந்தராஜன் என்பவர் லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் அளித்தார்




my name is edappadi says hraja brother sundar