எங்கள் தனிப்பட்ட விஷயத்தில் தலையிட பஞ்சாயத்துக்கு என்ன உரிமை இருக்கிறது?

  • 4 years ago
எல்லாத் திருமணங்களிலும் நிறையச் சடங்குகள் இருக்கும். ஆனால், ‘வெர்ஜினிட்டி டெஸ்ட்’ என்பது மஹாராஸ்ட்டிரா முழுவதும் குறிப்பிட்ட சில சமூகங்களுக்குள் செய்யப்படும் சடங்கு. அதாவது, திருமணம் முடிந்த இரவு, கணவனும் மனைவியும் ஊர்ப் பஞ்சாயத்து ஒதுக்கித்தரும் இடத்திலோ, கல்யாண வீட்டுக்காரர்கள் ஏற்பாடு செய்த வீட்டிலேயோ உடலுறவு வைத்துக்கொள்ள வேண்டும்.





youths of kanjarbhat community protest against virginity tests