அடேய் படத்துக்கு நான்தான் டா எடிட்டர்! - ரூபன் | MERSAL

  • 4 years ago
இந்திய அளவில் டாப் ட்ரெண்டிங்கில் இருக்கிறது 'மெர்சல்'. இந்தப் படம் ரிலீஸானதில் இருந்து படத்தில் இடம்பெற்ற ஜி.எஸ்.டி மற்றும் டிஜிட்டல் இந்தியாவுக்கு எதிரான காட்சிகளை நீக்க வேண்டுமென்று பாஜகவை சேர்ந்த தமிழிசை, ஹெச் ராஜா மற்றும் பொன் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் போர்க்கொடி தூக்கியிருக்கும் நிலையில்...














editor ruben says about mersal movie