மகன், கணவரைப் பிரிந்து பிச்சை எடுக்கும் ஆசிரியை...!

  • 4 years ago
நவம்பர் ஒன்றாம் தேதி சென்னையில் பலத்த மழை. காலை 10:30 மணி சைதாப்பேட்டை பாலத்தில் நின்றுகொண்டு தண்ணீரின் அளவைப் பார்த்துக் கொண்டிருந்தேன். 'டமார்' என ஒரு சத்தம். பைக்கில் வந்த ஒருவர் தவறி விழுந்து விடுகிறார். பின்னால் வந்த மூன்று பைக்குகளில் வந்தவர்கள் உடனே மழையைப் பொருட்படுத்தாது விழுந்தவரை தூக்கி விடுகிறார்கள்.








facebook helps to rescue the old teacher