ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாகப் பேசிய காவலர்க்கு நடந்த பரிதாபம்!

  • 4 years ago
தமிழக ஆயுதப்படை காவலர் மாயழகு மீது எடுக்கப்பட்டிருக்கும் துறைரீதியான நடவடிக்கையைக் கண்டித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், `ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழகத்தில் எழுந்த தைப்புரட்சி எனும் வரலாற்றுப் பெரு நிகழ்வில் 20-01-17 அன்று சென்னை, மெரினாவில் நடந்த போராட்டத்தில் பங்கேற்று பேசியதற்காக, ஆயுதப்படையைச் சேர்ந்த காவலர் மாயழகு மீது துறைரீதியான நடவடிக்கை எடுத்திருப்பது கண்டனத்துக்குரியது.





cancel the action taken on jallikattu hero mayazhaghu seeman.

Recommended