ஓர் இனத்தின் மிகப் பெரிய வரலாறு....ஆச்சரியத்தில் ஆஸ்திரேலிய தலைமுறை! | AUSTRALIA HUMAN HISTORY

  • 4 years ago
தாங்கள் கண்டெடுத்தை அந்த வெள்ளை நிறத்தோல் கொண்ட மனிதன், அந்தக் கருப்பு நிறத் தோல் கொண்ட மனிதனிடம் காட்டி விஷயங்களை விவரிக்கிறார். அந்தக் கருப்பு நிறத்தோல் கொண்ட மனிதனின் அனுமதி கிடைத்தால் தான் அடுத்த நாளுக்கான ஆராய்ச்சியை அந்த வெள்ளை நிறத்தோல் கொண்ட மனிதன் மேற்கொள்ளலாம்.


australias human history back to 80000 years