ஸ்லீப்பர் செல் MLA க்கள் எல்லோரும் விரைவில் வருவார்கள் - டி.டி.வி.தினகரன்

  • 4 years ago
சென்னை அடையாற்றில் உள்ள தனது இல்லத்தில் இன்று செய்தியாளர்களை தினகரன் சந்தித்தார். அப்போது அவர், "அணிகள் இணைந்துவிட்டாலும் சசிகலாதான் பொதுச் செயலாளர். பொதுக்குழு கூட்டும் உரிமை பொதுச் செயலாளருக்குத்தான் உண்டு. இவர்கள் பொதுக்குழுவைக் கூட்டி எதுவும் செய்துவிட முடியாது.




a person without treacherous thinking will come as the chief minister