பகைமையை மறந்த சவுதி அரேபியா! | HAJ PILGRIMS

  • 4 years ago
தீவிரவாதத்துக்குத் துணைபுரிவதாகக் குற்றம் சாட்டப்பட்டு, வளைகுடா நாடுகளிடமிருந்து தனிமைப்படுத்தப்பட்டது கத்தார். சவுதி, பக்ரைன், ஐக்கிய அமீரகம் உள்ளிட்ட நாடுகள் கத்தாருடனான தங்கள் தூதரக உறவுகள் அனைத்தையும் முறித்தன.






saudi arabia opens border gate for haj pilgrims

Recommended