தி.மு.கவை அழிக்க வந்ததே அ.தி.மு.க ! வருத்து எடுத்த முதல்வர் !

  • 4 years ago
தி.மு.க., தீய சக்தி. அதை அழிக்க வேண்டும் என்ற நோக்கத்தில்தான் அ.தி.மு.க. என்ற இந்தக் கட்சியைத் தொடங்கினார் எம்.ஜி.ஆர். அதையே ஜெயலலிதா அம்மாவும் செய்தார். ஆனால், இந்த செம்மலை எம்.எல்.ஏ.-வாக இருந்தபோது தனக்குச் சொந்தமாக பி.எட். காலேஜ் கட்டினார். அதற்கு தி.மு.க முன்னாள் சேர்மனும், தி.மு.க ஒன்றிய செயலாளர்களும் சாட்சிக் கையெழுத்து போட்டிருக்கிறார்கள். இதையெல்லாம் மாவட்ட மக்கள் தெரிந்துகொள்ள வேண்டும். அம்மா இருக்கும்வரை நாங்கள் அம்மாவுக்கு விசுவாசமாக இருந்ததால், என்னை சட்டமன்றக் குழுத் தலைவராக நியமித்தார் சின்னம்மா

Recommended