ஊர் பக்கம் மக்களிடம் மாட்டிய MLA க்கள் ! வச்சி செஞ்சிட்டாங்க !

  • 4 years ago
மிரட்டும் மக்கள்... அலறும் அமைச்சர்கள்... எகிறும் எம்.எல்.ஏ-க்கள்...
அ.தி.மு.க பொதுச்செயலாளர் சசிகலா ஆதரவு அணியில் உள்ள எம்.எல்.ஏ-க்களுக்கு தமிழகம் முழுவதும் பரவலாகப் பொதுமக்களிடத்தில் கடும் எதிர்ப்புக் கிளம்பி உள்ளது. இதனால், முதல்வர், அமைச்சர்கள் மட்டுமின்றி அனைத்து எம்.எல்.ஏ-க்களுக்கும் போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. அமைச்சர்களும் தொகுதிக்குள், கூடுதல் போலீஸ் பாதுகாப்புடன்தான் வலம் வருகிறார்கள். தமிழகத்தின் பல மாவட்டங்களில் எம்.எல்.ஏ-க்களுக்கு எழுந்த எதிர்ப்புப் பட்டியல் இது...