19 பேரை நீக்கிய சசிகலா 12 எம்.பி.க்களை நீக்கவில்லை

  • 4 years ago
முதல்வர் பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு அளித்த பொன்னையன் உள்பட 19 பேரை அதிரடியாக கட்சியில் இருந்து நீக்கியுள்ளார் சசிகலா. அதே நேரத்தில் பன்னீர் செல்வத்துக்கு ஆதரவளித்த 12 எம்.பி.க்களை அவர் நீக்கவில்லை.

Recommended