நாங்க என்ன செய்றது ? கொரோனா கெடுபிடியால் கலங்கும் ஆதரவற்றோர்

  • 4 years ago
ஊரடங்கு உத்தரவால் சேலமே முடங்கிவிட்டது. மக்கள் நடமாட்டம் இல்லாமல் பார்க்கும் இடமெல்லாம் வெறிச்சோடிக் கிடக்கிறது. ஆனால் சாமானிய மக்களை நம்பி வாழும் சாலையோரவாசிகள், மனநலம் பாதிக்கப்பட்டவர்கள், ஆதரவற்ற முதியவர்கள் ஆகியோர் மட்டுமே ஆங்காங்கே தென்படுகிறார்கள். அவர்களையும் காவல்துறை விரட்டுவதால் செய்வதறியாது திகைக்கின்றனர்.

#StayAtHomeSaveLives
#StayHomeIndia
#CoronavirusLockdown
#21daylockdown
#21DaysChallenge

Reporter - வீ கே.ரமேஷ்
Photographer - எம்.விஜயகுமார்