ஃபேஸ் மாஸ்க் எப்படி தயாரிக்கிறார்கள் ? | Face Mask

  • 4 years ago
கோவையில் உள்ள தனியார் நிறுவனம், ஃபேஸ் மாஸ்க் தயாரிக்கும் இயந்திரங்களை தயாரித்து வருகின்றனர். வாடிக்கையாளருக்கு வினியோகிப்பதற்கு முன்னர் நடந்த சோதனை ஓட்டத்தில் மாஸ்குகளை அந்த இயந்திரம் உற்பத்தி செய்யும் காட்சிகள். #Coimbatore #Coronavirus #FaceMask
வீடியோ - தி.விஜய்

Recommended