25 ஆண்டுகள் பதப்படுத்தப்பட்ட உடல்! இலங்கையில் நடந்த ஆச்சர்யம்!

  • 4 years ago
வெளிநாட்டில் இறந்தவரின் உடலை, 25 ஆண்டுகளுக்குப் பிறகு சொந்த ஊருக்குக் கொண்டுவந்து அடக்கம் செய்து ஆச்சர்யப்படுத்தியுள்ளனர், இலங்கையைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர்.