வரலாற்றுச் சிறப்புமிக்க உரை! கனிமொழிக்கு குவியும் பாராட்டுக்கள்! #FullSpeech

  • 4 years ago
தி.மு.க எம்.பி கனிமொழி நேற்று மாநிலங்களவையில் ஆற்றிய உரை சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. வரலாற்றுச் சிறப்புமிக்க உரை என்ற பாராட்டுகளையும் பெற்றுள்ளது.

#KanimozhiSpeech #Kanimozhi

Category

🗞
News

Recommended