ஐ.டி நிறுவன ரசிலா கொலையில் சிக்குகிறார் பாஸ்

  • 4 years ago
இன்ஃபோஸிஸ் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த ரசிலா என்ற 25 வயதுப் பெண், அலுவலகத்தில் கம்ப்யூட்டர் ஒயரால் கழுத்து நெரித்துக் கொலை செய்யப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டார்.

Article Link: http://bit.ly/2jrOM9X