Work from Home-க்குத் தயாராகும் தமிழகம். அடுத்து என்ன? | The Imperfect Show 17/3/2020

  • 4 years ago
Connect with Imperfect show:
Mail-id: Imperfectshow@vikatan.com
Facebook Pages: https://www.facebook.com/IPSVikatan/
Twitter Pages: https://twitter.com/ipsvikatan
Instagram Pages: https://www.instagram.com/ipsvikatan/

எவன் பார்த்த வேலடா இது 14:38 இன்றைய கீச்சுகள் 15:19 இன்றைய விருது 15:48

*கோபத்தின் உச்சிக்கே சென்று எம்எல்ஏ-வை வறுத்தெடுத்த முதலமைச்சர்!
*தமிழகத்தில் ஒருவருக்கு மட்டும் கொரோனா பாதிப்பு இருப்பதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்!
*மாநிலங்களவை உறுப்பினராகிறார் முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்!
*திமுக பொருளாளர் பதவியில் இருந்து துரைமுருகன் விலகல். பொது செயலாளர் பதவிக்கு போட்டி. பின்னணி அரசியல்.

#covidindia #HandwashChallenge #ChinaVirus #BJP #Congress #IPS #Modi #Stalin #Edappadi #Theimperfectshow #ImperfectShow #EPVI

In today's Imperfect Show, we discuss in detail about

Durai Murugan Resigns:
DMK’s present Treasurer Durai Murugan tendered his resignation from the party post in order to be eligible to compete in the polls for the General Secretary post. Following his resignation, the party will now elect a Treasurer, along with a General Secretary at the General Council meeting scheduled for March 29.

Modi's New offer:
Prime Minister Narendra Modi on Monday evening took to micro-blogging site Twitter to urge people to come forward and share technology-driven solutions for COVID-19 or the novel coronavirus.where individuals and companies can submit their tech-based ideas for “strengthening the fight against coronavirus”, and stand a chance to win Rs 1 lakh


CREDITS:
Host - Saran & N.Cibi Chakravarthy | Script - Vikatan team | Camera -Hariharan | Edit - Guna | Sound Engineer - Santhosh | Thumbnail art - Santhosh Charles

The Imperfect Show is a 2018 Tamil language political satire show that deals with politics and news in Tamil Nadu. The political situation in Tamil Nadu - current affairs show by Vikatan, appearing on VikatanWebTV, which educates us on the happenings of the day in Tamil Nadu, India (often talking of Prime Minister Narendra Modi) and international (occasionally Donald Trump). A show with a daily episode presented by Saran, Cibi Chakravarthy. The show produced by Vikatan Group is uploaded daily including Sunday on VIKATANTV at 7:00 PM. Tune in for your daily dose of politics and current affairs, delivered humorously. Here is today's latest video of #TheImperfectShowVikatan

விகடன் யூட்யூப் சேனலில் சிபி, சரண் நகைச்சுவையாக தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி ” தி இம்பர்ஃபெக்ட் ஷோ”. சில முக்கிய அன்றாட அரசியல் மற்றும் பொது நிகழ்வுகளை அறியவும், வெளி வராத சில ரகசியங்களை தெரிந்துகொள்ளவும், அரசியல் தெளிவு பெறவும் இந்த நிகழ்ச்சி உதவும்! #TheImperfectShow

'இம்பர்ஃபெக்ட் ஷோ'ல இப்போ ஹாட்டா இருக்க நியூஸ்லாம் பார்த்தோம்... ஆனா, எப்பவும் ஸ்வீட்டா இருக்க எவர்க்ரீன் வியூஸ் எல்லாம் படிக்கணும்னா APPAPPO ஆப் யூஸ் பண்ணுங்க... சரண், சிபி எழுதின ஆர்ட்டிக்கிள்ஸ் கூட இருக்கே! - http://bit.ly/2WDTNNa

Vikatan App - http://bit.ly/2Sks6FG
Subscribe Vikatan Tv: https://goo.gl/wVkvNp

Recommended