ரஜினியை சிக்கவைத்த 'துக்ளக்' தர்பார்! | தி இம்பர்ஃபெக்ட் ஷோ 17/01/2020

  • 4 years ago
Imperfect Show Whatsapp Number: 7358389444

எவன் பார்த்த வேலடா இது 11:02 இன்றைய கீச்சுகள் 11:18 இன்றைய விருது 11:37

MGR 103வது பிறந்தநாள் : என்னென்ன நடந்தது ? #MGR #MGramachandran #MGRBirthday
ரஜினி -துக்ளக் சர்ச்சை : முழு பின்னணி #Darbar #Rajinikanth #Thuklak
எங்களுக்குள் கருத்து வேறுபாடு இல்லை! கே.எஸ்.அழகிரி ஸ்டேட்மன்ட் #KSAzhagiri #Congress
திமுக விமர்சனத்தை காங்கிரஸ் எப்படித்தான் தாங்கி கொள்கிறதோ? அமைச்சர் ஜெயக்குமார் அதிரடி #DMK #ADMK
‘அடக்குமுறை இந்தியாவின் வழி அல்ல!’- கேரள நிகழ்ச்சியில் பிரதமர் மோடி #Modi #NarendraModi #BJP
நிர்பயா தண்டனை உறுதி #NirbhayaCase #Nirbhaya

#Theimperfectshow #ImperfectShow #EPVI

President rejects mercy petition of Nirbhaya case convict:
Mukesh, one of the four death row convicts in the 2012 Nirbhaya gangrape and murder case, had filed the mercy petition on Tuesday after the Supreme Court dismissed curative petitions filed by him.
President Ram Nath Kovind has rejected mercy plea filed by convict Mukesh Singh. President’s decision came hours after the plea was forwarded by MHA.

Rajinikanth Speech has become the talk of the town again:
The popular Tamil newsweekly magazine, Thuglak completing 50 years. Vice President Venkaiah Naidu and actor-turned-politician Rajinikanth attended the function at Kalaivanar Arangam in Chennai. They recalled the works of the late Cho Ramaswamy, the founder, and editor of the magazine. Rajinikanth's speech has created a buzz again.


CREDITS:
Host - Saran & K.G.Karthi | Script - Vikatan team | Camera - Suresh | Edit - SaravanaPandiyan| Sound Engineer - Santhosh | Thumbnail art - Santhosh Charles

The Imperfect Show is a 2018 Tamil language political satire show that deals with politics and news in Tamil Nadu. The political situation in Tamil Nadu - current affairs show by Vikatan, appearing on VikatanWebTV, which educates us on the happenings of the day in Tamil Nadu, India (often talking of Prime Minister Narendra Modi) and international (occasionally Donald Trump). A show with a daily episode presented by Saran, Cibi Chakravarthy. The show produced by Vikatan Group is uploaded daily including Sunday on VIKATANTV at 7:00 PM. Tune in for your daily dose of politics and current affairs, delivered humorously. Here is today's latest video of #TheImperfectShow

விகடன் யூட்யூப் சேனலில் சிபி, சரண் நகைச்சுவையாக தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி ” தி இம்பர்ஃபெக்ட் ஷோ”. சில முக்கிய அன்றாட அரசியல் மற்றும் பொது நிகழ்வுகளை அறியவும், வெளி வராத சில ரகசியங்களை தெரிந்துகொள்ளவும், அரசியல் தெளிவு பெறவும் இந்த நிகழ்ச்சி உதவும்! #TheImperfectShow

'இம்பர்ஃபெக்ட் ஷோ'ல இப்போ ஹாட்டா இருக்க நியூஸ்லாம் பார்த்தோம்... ஆனா, எப்பவும் ஸ்வீட்டா இருக்க எவர்க்ரீன் வியூஸ் எல்லாம் படிக்கணும்னா APPAPPO ஆப் யூஸ் பண்ணுங்க... சரண், சிபி எழுதின ஆர்ட்டிக்கிள்ஸ் கூட இருக்கே! - http://bit.ly/2WDTNNa

Vikatan App - http://bit.ly/2Sks6FG
Subscribe Vikatan Tv: https://goo.gl/wVkvNp
Category
News & Politics

Recommended