எல்லையை மீறும் எச்.ராஜாவின் சொற்கள் ! - கொதிக்கும் சுப.வீரபாண்டியன் | Suba Veerapandian Interview

  • 4 years ago
கடன் கொடுமையால் சில தினங்களுக்கு முன்பு உயிரிழந்த குடும்பம், மெர்சலில் விஜய் பேசிய வசனம் தங்களுக்கு எதிராக பேசினார் என்று குற்றம் கண்டுபிடித்து பிரச்சினையை வளர்க்கும் எச்.ராஜா. அவர் செய்யும் அரசியல் மிகவும் கேவலமான ஓன்று, அவரின் வார்த்தைகள் எல்லையை மீறும் வகையாக உள்ளது. இது இப்படியே சென்றால் கட்சியே அழித்துவிடுவார் என சொல்லி முடித்தார் வீரபாண்டியன்.
Suba Veerapandiyan slams H.Raja
CREDITS
Reporter - Kathiravan | Camera - Ramesh Kannan | Edit - Saravanan, Arunkumar
Subscribe : https://goo.gl/wVkvNp Socio Talk: https://goo.gl/bknCzg Jai Ki Baat:https://goo.gl/3jgXRk MR.K Series: https://goo.gl/PLv6DJ JV Breaks: https://goo.gl/ZPthWA Voice of Common Man: https://goo.gl/d9Ltup Facebook : https://www.facebook.com/Vikatantv/