ஆர்.டி.ஓ அலுவலகத்தில் நடக்கும் அவலங்கள்! அதிரிச்சி தகவல் !! | Problems in RTO Office

  • 4 years ago
ஒரிஜினல் ஓட்டுநர் உரிமம் வைத்துத்தான் அனைவரும் வாகனம் ஓட்டவேண்டும் என்ற சட்டத்தை பிறப்பித்தது, இதனால் பெரிதும் பாதிக்கப்பட்டவர்கள் ஆட்டோ ஓட்டுனர்களே. இதை பற்றி டிராபிக் காவல் அதிகாரியிடம் கேட்டபோது அசல் ஓட்டுநர் உரிமம் இருந்தால்தான் பல விபத்துகள் குறையும் என கூறினார். அடுத்து ஆர்.டி.ஒ அலுவலகம் சென்றால் அதற்குமேல் அனைத்துமே அமை வேகத்தில் வேலைகள் நடைபெறுகின்றது.

Drivers should carry original driving license
CREDITS
Host - Varun | Camera - Dinakaran | Edit - Saravanan
Subscribe: https://goo.gl/wVkvNp Voice of Common Man: https://goo.gl/Z7C1So Jai Ki Baat : https://goo.gl/w6QzJy MR.K Series : https://goo.gl/eJvRXk JV Breaks: https://goo.gl/hbU1BH Facebook : https://www.facebook.com/Vikatantv/
Like Vikatan Webpage FB : https://www.facebook.com/vikatanweb/

Category

🗞
News

Recommended