CSK vs SRH: நடராஜனை சந்தித்த தோனி ! வைரலான புகைப்படம்

  • 4 years ago
#cskvssrh
#dhoni
#ipl
#ipl13
#ipl2020
#iplt20
#dream11ipl

நேற்று ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டிக்குப் பின் தமிழக வீரர் நடராஜனை கேப்டன் தோனி நேரில் சென்று சந்தித்த சம்பவம் பெரிய அளவில் வரவேற்பை பெற்றுள்ளது.

IPL 2020: Dhoni met Natarajan after yesterday match in Dubai between SRH and CSK