டாடா அல்ட்ராஸ் #tataaltroz | Test Drive Review | #MotorVikatan

  • 4 years ago
பிரிமியம் ஹேட்ச்பேக் செக்மெண்ட்டில் டாடா அறிமுகப்படுத்தும் முதல் கார் அல்ட்ராஸ். ஹூண்டாய் i20, மாருதி பெலினோ, ஹோண்டா ஜாஸ் ஆகிய கார்களோடு போட்டிபோட வரும் இந்த அல்ட்ராஸின் டிசைன், இடவசதி, ஓட்டுதல்தரம், செயல்பாடு... எப்படியிருக்கின்றன?

#MotorVikatan #TestDriveReview #tataaltroz Tata Motors TATA Altroz Tata Group Motor Vikatan

Credits:
Host & Script: Vales
Camera, Edit & Producer: JT Thulasidharan