EXCLUSIVE: ரேஸ் கார் எக்ஸ்பீரியன்ஸ் எப்படி இருக்கும்? | Narain Karthikeyan Interview

  • 4 years ago
#NarainKarthikeyan


இந்தியாவின் வேகமான ரேஸர் நரேன் கார்த்திகேயனுடன் ரேஸ் காரில் ஒரு ரவுண்ட்! கார்/பைக்கில் ரேஸ் எடிஷன் போல USHA சீலிங் ஃபேனில் ரேஸ் எடிஷன் 400 rpm எனும் ஃபேன் விற்பனைக்கு வந்துள்ளது. இதன் பிராண்ட் அம்பாசிடர்‌ வேறு யாருமில்லை நம்ம நரேன் கார்த்திகேயன்தான். நரேனை சந்திக்க MMRT சென்றோம்... வாங்க ஒரு டிரைவ் போவோம் என ஹை ஸ்பீடில் த்ராட்டிலை தட்டினார்... அந்த அனுபவம் இதோ!



Credits:
Host & Script - Ranjith Roozo
Producer | Camera | Edit - JT Thulasidharan