செம டிஸ்ப்ளே, மாஸ் பர்ஃபார்மென்ஸ் - OnePlus 8 Pro எப்படி இருக்கு?

  • 4 years ago
One Plus 8 Mobile Review

00:00 Start
00:30 Expectation
06:20 Camera Performance
10:58 Battery Performance
17:27 Overall Rating

'ஃபிளாக்ஷிப் கில்லர்' என்ற ஸ்டேட்டஸிலிருந்து `Premium flagship' ஸ்டேட்டஸுக்கு உயர நினைத்திருக்கும் ஒன்ப்ளஸுக்கு கைகொடுக்குமா இந்த ஒன்ப்ளஸ் 8 ப்ரோ? #OnePlus8Pro #Review

Credits: Anchor: Karki Bava & Kasi Viswanathan M
Video and Edit: Kasi Viswanathan M