இதயம் உன்னை நினைந்து உருகும் ராகவேந்திரா...டாக்டர். ஆர். கணேஷ்

  • 4 years ago
மந்திராலய மகானின் மகிமைகளை விளக்கும் அற்புதமான பாடல். இந்தப் பாடலைக் கேட்கும்போது இசை வேந்தரான வேங்கடநாதரை மனக்கண்ணில் தரிசிப்போம். அவர் அருளையும் பெறுவோம்.