180 டன்... 40 அடி உயரம்... பிரமாண்ட பாலமுருகன்!

  • 4 years ago
சென்னை தண்டலம் பகுதியில் அமைந்துள்ள தனியார் மருத்துவக்கல்லூரி மற்றும் ஒருங்கிணைந்த மருத்துவமனை வளாகத்தில் ஒரே கருங்கல்லில் வடிக்கப்பட்ட 40 அடி உயர, 180 டன் எடை கொண்ட பிரமாண்ட பாலமுருகர் திருமேனி பிரதிஷ்டை செய்யப்பட்ட காணொளி...


வீடியோ : சே.பாலாஜி.
-சி.வெற்றிவேல்.

Subscribe Sakthi Vikatan Channel : https://goo.gl/NGC5yx