• 5 years ago
கரூரில் பார்வையற்ற விவசாயி ஒருவர் 20 ஆண்டுகளுக்கு மேலாக வெற்றிக்கரமாக விவசாயம் செய்து வருவது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. கரூர் மாவட்டம் நாடார்புறம் கிராமத்தைச் சேர்ந்த கோபால் பார்வையில்லையே என்று கொஞ்சம்கூட தடுமாறாமல் விவசாயத்தில் அனைத்து வேலைகளையும் செய்து வருகிறார். பார்வை இருக்கும்போது விவசாயத்தில் கற்று கொண்டதை பார்வை இல்லாதபோது செயல்படுத்துவதாக சொல்கிறார், கோபால்.


Video & Edit- N.Rajamurugan
Executive Producer - Durai.Nagarajan

Category

📺
TV

Recommended