• 5 years ago
#PasumaiVikatan #AppleFactory

ஹிமாச்சல் பிரதேசம் அருகே அமைந்துள்ளது இந்த தொழிற்சாலை. பார்க்கும் இடங்கள் எங்கும் இமயமலை தொடர்ச்சி... அதில் வளைந்து நெளிந்து செல்லும் சாலைகள். ஓர் அழகான நிலப்பரப்பு அதில் உள்ள அங்கும் இங்கும் சிறிய சிறிய வீடுகளும் கட்டிடங்களும் அமைதியான சுழலில், இந்த தொழிற்சாலையில் ஆப்பிள் பேக்கிங் செய்யப்படுகின்றன.

Producer - Ranjith Roozo
Camera - A.A.Navayugan
Executive Producer - Durai.Nagarajan

Category

📺
TV

Recommended