என்னுடைய சொந்த ஊர் கடலூர் மாவட்டம், சிதம்பரம் தாலுக்காவில் உள்ள கீரப்பாளையம் அடுத்த திருப்பணி நத்தம் கிராமம். விவசாய குடும்பம்தான் எங்களுடையது. நெல், கரும்புதான் முக்கிய விவசாயம். கிராமத்தில் வீட்டைச் சுற்றித்தான் வயல்களே இருக்கின்றன. காங்கிரஸ் கட்சியின் தொண்டனாக வாழ்க்கையைத் தொடங்கிய நான், ஆரம்பக்காலத்தில் விவசாயிகளின் பிரச்னைகளையைத் தீர்ப்பதில் பெரும் பங்காற்றினேன். அதற்கான அங்கீகாரமாகக் காங்கிரஸ் கட்சியின் விவசாய அணி பிரிவு செயலாளராகவும் இருந்திருக்கிறேன். தற்போது தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராகவும் இருந்து வருகிறேன்.
ஒருங்கிணைப்பு: த.ஜெயகுமார்
வீடியோ: பா.காளிமுத்து
எடிட்டிங்: அருண்
ஒருங்கிணைப்பு: த.ஜெயகுமார்
வீடியோ: பா.காளிமுத்து
எடிட்டிங்: அருண்
Category
📺
TV