• 5 years ago
'கோரைக்கிழங்கு வயல் வரப்புகளில் அதிகமாகக் காணப்படும் ஒரு புல் இனம். தோண்டி எடுத்தால், முட்டை வடிவிலான கிழங்குகள் கிடைக்கும். இதில் சிறுகோரை, பெருங்கோரை, அம்மக் கோரை, வாட் கோரை எனப் பல வகைகள் உண்டு. மருத்துவத்தில் சிறுகோரைக்கிழங்குதான் அதிகமாகப் பயன்படுத்தப்படுகிறது.' #Denguefever #denguemedicine #DengueFever #Vettiver

Credits :
ஒருங்கிணைப்பு - இ.கார்த்திகேயன்
வீடியோ : எல்.ராஜேந்திரன்
எடிட்டிங் : அஜித்குமார்

Category

📺
TV

Recommended