• 4 years ago
முருங்கை இயற்கையாகவே மருத்துவக் குணம் நிறைந்தது என்பதால், இதனைப் பல வழிகளில் மதிப்புக் கூட்டி நல்ல லாபம் பார்க்கலாம். முருங்கையை மதிப்புக் கூட்டி விற்பது தமிழ்நாட்டில் பரவலாகச் செய்யப்பட்டு வந்தாலும், மிகச் சிலரே முருங்கைக்கான சந்தை வாய்ப்பைச் சரியான முறையில் பின்பற்றி மதிப்புக் கூட்டல் செய்து லாபம் பார்த்து வருகிறார்கள்.

நிருபர் - துரை.வேம்பையன்
வீடியோ & எடிட்டிங் - நா.ராஜமுருகன்
ஒருங்கிணைப்பு - துரை.நாகராஜன்

Category

📺
TV

Recommended