• 4 years ago
பசுமை விகடன் ஆரம்பிக்கப்பட்ட காலகட்டத்தில் ஐயா நம்மாழ்வார் உரையாற்றியபோது எடுக்கப்பட்ட காணொளி உங்கள் பார்வைக்கு..!#Nammalvar #PasumaiVikatan #PasumaiVikatanNostalgia #NammalvarSpeech

"முற்காலம் தொட்டே வேம்பு எங்கள் பயன்பாட்டில் இருந்து வருகிறது. வேப்ப மரம் புவியியல் ரீதியாக இந்தியா, பாகிஸ்தான் எல்லைக்குள் மட்டுமே வளர்கிறது. விளக்கில் ஊற்றி எரிக்கப்படும் அளவுக்கு வேப்பெண்ணெய் பயன்பாடு நம் நாட்டில் இருக்கிறது. இந்த காப்புரிமை எங்கள் பொருளைத் திருடுவது மட்டும் அல்ல! எங்கள் அறிவைத் திருடுவதும் ஆகும்" - நம்மாழ்வார்


ஒருங்கிணைப்பு - பசுமை விகடன் குழு
எடிட்டிங் - துரை.நாகராஜன்


Facebook: https://www.facebook.com/PasumaiVikatan/
Twitter: https://twitter.com/PasumaiVikatan
Instagram: https://www.instagram.com/pasumaivikatan/
Website: https://www.vikatan.com

Category

📺
TV

Recommended