கடந்த அக்டோபர் மாதம் 25-ம் தேதி மாலை ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த சிறுவன் சுஜித் வில்சன் 29-ம் தேதி சடலமாக மீட்கப்பட்டான். இதையடுத்து தமிழகம் முழுவது உள்ள வறண்ட போர்வெல்லை மூடச் சொல்லி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ஆனால், கொஞ்சம் முயற்சி செய்தால் வறண்ட போர்வெல்லில் மழை நீர் சேகரிப்பு அமைப்பு மூலம் நீரைச் சேகரிக்கலாம். மழைநீரை முழுமையாக அறுவடை செய்து, போர்வெல் குழாயில் செலுத்தி, ‘நீர்ச் செறிவூட்டல்’ செய்தால் தண்ணீர் ஊறிவிடும். இதற்கான தொழில்நுட்பத்தை விவரிக்கிறார், திண்டுக்கல் பகுதியைச் சேர்ந்த வேளாண் பொறியாளர் பிரிட்டோ ராஜ். #BoreWell #PasumaiVikatan #ஆழ்துளைக்கிணறுகள் #BrittoRaj
ஒருங்கிணைப்பு - ஆர்.குமரேசன்
வீடியோ - வீ.சிவகுமார்
எடிட்டிங் - துரை.நாகராஜன், பா.மோகனலட்சுமி
source - netusers/nagarajan.d/borewell-1
Facebook: https://www.facebook.com/PasumaiVikatan/
Twitter: https://twitter.com/PasumaiVikatan
Instagram: https://www.instagram.com/pasumaivikatan/
Website: https://www.vikatan.com

Category
📺
TV