• 4 years ago
தென்னையில் ஊடுபயிராக வாழை சாகுபடியை துவங்கியுள்ளனர், விவசாயிகள் ஒரு தென்னை மரத்தை சுற்றிலும் நான்கு நேந்திரன் வாழை கன்றுகள் நடப்பட்டுள்ளது. தென்னை மரத்திற்கு சொட்டு நீர் பாசனம் அமைக்கப்பட்டுள்ளதால், வாரம் ஒரு முறை தண்ணீர் பாய்ச்சப்படுகிறது. இந்த தண்ணீரே வாழைக்கும் பயன்படுகிறது.

நிருபர் - இரா.குருபிரசாத்
வீடியோ - தி.விஜய்
ஒருங்கிணைப்பு - துரை.நாகராஜன்
எடிட்டிங் - அஜித்குமார்

Category

📺
TV

Recommended