• 4 years ago
சென்னை, ஆதம்பாக்கம், ஆண்டாள் நகரில் உள்ள ஜெயின் சாஸ்வத் குடியிருப்பில் செயல்பட்டு வரும் திடக்கழிவு மேலாண்மை பணிகளை பார்வையிட்டோம். குடியிப்பில் உள்ள பெண்களே ஒன்றிணைந்து கிரீன் கமிட்டி என்ற பெயரில் இந்தக் கழிவு மேலாண்மை பணிகளை முன்னெடுத்து வருகின்றனர்.


ஒருங்கிணைப்பு: த.ஜெயகுமார்
வீடியோ: தே.அசோக்குமார்
எடிட்டிங்: பா.கிருத்திக் பாபு, ஹர்ஷவர்த்தினி

Facebook: https://www.facebook.com/PasumaiVikatan/
Twitter: https://twitter.com/PasumaiVikatan
Instagram: https://www.instagram.com/pasumaivikatan/
Website: https://www.vikatan.com

Category

📺
TV

Recommended