• 5 years ago
இயற்கை விவசாயம் செய்வதற்கு ஆர்வம் இருந்தும் சிலர் தயங்குகிறார்கள். இதற்கு முக்கியக் காரணமாக இருப்பது இயற்கை இடுபொருள் தயாரிப்பு மற்றும் அதை பயன்படுத்துவதில் உள்ள சந்தேகங்களும் அறியாமைகளும்தான். இதனை நிவர்த்தி செய்யும் விதமாக பஞ்சகவ்யா, அக்னி அஸ்திரம், பீஜாமிர்தம் ஆகியவற்றின் தயாரிப்பு முறைகள் வீடியோவாக தொகுக்கப்பட்டுள்ளன.

ஒருங்கிணைப்பு - பசுமைக்குழு
எடிட்டிங் - துரை.நாகராஜன்
வடிவமைப்பு - தி.குமரன்

Facebook: https://www.facebook.com/PasumaiVikatan/
Twitter: https://twitter.com/PasumaiVikatan
Instagram: https://www.instagram.com/pasumaivikatan/
Website: https://www.vikatan.com

Category

📺
TV

Recommended