கேதார் ஜாதவ்-ன் சரிவிற்கு தோனி தான் காரணமா?

  • 4 years ago

#kedarjadhav
#ipl
#ipl13
#ipl2020

IPL 2020: Is Dhoni a reason behind the batting form-out of Kedar Jadhav?

இந்திய அணியில் ஒரு காலத்தில் சிறப்பான பேட்ஸ்மேனாக இருந்து, சேசிங் செய்யும் போது பல முறை தனது திறமையை நிரூபித்த கேதார் ஜாதவ் தற்போது மிக மோசமான பார்ம் அவுட்டில் இருக்கிறார். இவரின் சரிவிற்கு தோனிதான் காரணம் என்று கடுமையான விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகிறது.

Recommended