CSK -வின் முக்கிய வீரருக்கு பறந்த வார்னிங்.. மாற்றம் வருமா?

  • 4 years ago
கொல்கத்தா அணிக்கு எதிராக நடக்க உள்ள ஐபிஎல் போட்டியில் சிஎஸ்கே அணியின் முக்கியமான வீரர் ஒருவர் தன்னை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்.

Kedar jadhav has to prove himself in today match against Kolkata