நான் கூறியதை ஊடகங்கள் தவறாக திரித்து சித்தரித்து விட்டன.. அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் பேட்டி - வீடியோ

  • 4 years ago
திருச்சி: நான் கூறியதை ஊடகங்கள் தவறாக திரித்து சித்தரித்து விட்டன என அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் செய்தியாளர்களிடம் தன்நிலை விளக்கமளித்தார்.

Minister natarajan said his words are misinterpreted by media